வியாழன், 2 மே, 2013

‘என்ன? என்ன?’ புதிர்ப்போட்டி

03/04/2012 அன்று தொடக்கநிலை ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்காக என்ன? என்ன?’ புதிர்ப்போட்டி ஒன்று நடத்தப்பட்டது. மாணவர்களின் தேர்வுக்கூறுகளில் ஒன்றான ஒலிவேறுபாட்டுச் சொற்கள் தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகமாகவும் தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடத்திருப்பமாகவும் இது அமைந்தது. சுமார் எண்பதிற்கும் மேற்பட்ட ஒலிவேறுபாட்டுச் சொற்கள் மாணவர்களுக்குப் புதிர்ப்போட்டி அமைப்பில் கற்றுத் தரப்பட்டன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக