வியாழன், 7 ஏப்ரல், 2011

பள்ளியில் தமிழ்மொழி வாரம் 2011தமிழ்மொழி மாதத்தை முன்னிட்டு, சென்ற ஆண்டைப் போலவே, இவ்வாண்டும் பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளி தமிழ்மொழி வாரத்தை அனுசரிக்கவிருக்கிறது. இவ்வாண்டு அவ்வாரம் 11 ஏப்ரல் தொடக்கம் 15 ஏப்ரல் வரை அனுசரிக்கப்படும். அவ்வாரத்தின்போது, தமிழ் மாணவர்கள் பற்பல சிறப்பு நடவடிக்கைகளிலும் மொழி விளையாட்டுகளிலும் ஈடுபடுவார்கள். இதனைப் பற்றிய மேல் விவரங்களை இவ்வலைப்பூவில் காணலாம். எதிர்பார்த்துக் காத்திருங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக