திங்கள், 28 ஏப்ரல், 2014

வாசிப்பை நேசிப்போம்

7 ஏப்ரல் 2014 அன்று தொடக்கநிலை ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை பயிலும் தமிழ் மாணவர்களுக்கு ஒரு சிறப்பு கதை சொல்லும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேசிய நூலக வாரியத்திலிருந்து ஓர் நூலக அதிகாரி நம் பள்ளிக்கு வருகை அளித்து, நம் பள்ளி மாணவர்களுக்கு சில கதைகளை உற்சாகத்துடன் கூறினார். மாணவர்களும் அக்கதைகளை ஆர்வத்தோடு கேட்டதோடு, அந்த அதிகாரியுடன் சில நடவடிக்கைகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டார்கள். இந்நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக