திங்கள், 28 ஏப்ரல், 2014

‘தட்டச்சுச் செய்யலாம் வாங்க!’

இவ்வாண்டு இருவாரத் தமிழ்மொழிக் கொண்டாட்டங்களின்போது தொடக்கநிலை நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்புகளில் பயிலும் தமிழ் மாணவர்களுக்காகத் தமிழ்த் தட்டச்சுப் போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொடுக்கப்பட்ட பகுதியை மாணவர்கள் பிழையின்றி, விரைவாகத் தட்டச்சுச் செய்வதே போட்டியின் நோக்கமாகும். இப்போட்டியில் வெற்றி வாகை சூடிய மாணவர்களின் பெயர்கள் பின்வருமாறு:

தொடக்கநிலை 4
யோகேஷ் (4T) & ராஜின் (4T)

தொடக்கநிலை 5
நூர் முஹம்மது (5T) & அஹ்மத் சவிஸ் (5T)

தொடக்கநிலை 6
ஜீவிதா (6S) & டையனா (6T)கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக