புதன், 2 ஏப்ரல், 2014

வாங்க கருத்துரைக்கலாம்!

நாம் ஏன் தமிழில் பேச வேண்டும்?


மேல் காணப்படும் தலைப்புக்கான உங்கள் கருத்துகளை இப்போதே இந்த இடுகையுடன் இணையுங்கள் (கருத்துகள் இல்லை என்பதைக் கிலிக் செய்யவும்). அவ்வாறு செய்யும்போது, உங்கள் பெயரையும் வகுப்பையும் குறிப்பிட மறவாதீர்கள்!

13 கருத்துகள்:

 1. தமிழ் ஓர் இனிய மொழி. அதனால் நாம் தமிழில் பேச வேண்டும்.

  பதிலளிநீக்கு
 2. தமிழ் பேச வேண்டிய இடங்களில் நாம் தமிழில் பேச வேண்டும்.

  பதிலளிநீக்கு
 3. நான் தமிழ்த் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற நான் தமிழில் பேச வேண்டும்.

  பதிலளிநீக்கு
 4. தமிழ் நம் தாய்மொழி. அதனால்,நாம் தமிழில் பேச வேண்டும்.

  பதிலளிநீக்கு
 5. தமிழை நாம் பேசினால் தான் அது வாழும் மொழியாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 6. தமிழ்த் தேர்வில் நாம் சிறப்பாகச் செய்ய முடியும்.

  பதிலளிநீக்கு
 7. தமிழ் ஓர் இனிமையான மொழி. அதனால் நாம் தமிழில் பேச வேண்டும்.

  பதிலளிநீக்கு
 8. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 9. தமிழர்களாகிய நமக்குத் தமிழ் பேசத் தெரியாவிட்டால் அது நமக்கு அவமானம்.

  பதிலளிநீக்கு
 10. தமிழ் ஒரு இனிய மொழி.நாம் தமிழில் பேச வேண்டும்.

  பதிலளிநீக்கு
 11. தமிழ் என் மூச்சு . தமிழ் என் பேச்சு.
  தமிழ் எனக்குப் பிடித்தமான மொழி அதனால்,
  நாம் தமிழில் பேச வேண்டும்...

  பதிலளிநீக்கு
 12. நாம் தமிழர்கள் அதனால் நாம் தமிழில் பேச வேண்டும்

  பதிலளிநீக்கு
 13. தமிழ்மொழி. நம் மொழி அதை நாம் பேசுவதில் அவமானம் அடையக்கூடாது.

  பதிலளிநீக்கு