செவ்வாய், 10 ஏப்ரல், 2012

தட்டச்சுச் செய்யலாம் வாங்க!

இருவாரத் தமிழ்மொழிக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, இன்று தொடக்கநிலை மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும் நான்காம் வகுப்பு மாணவர்களுக்கும் அவர்களின் தமிழ்ப் பாடவேளைகளின் போது, தமிழ்த் தட்டச்சுப் போட்டி நடைபெற்றது. மாணவர்கள் தங்கள் பாடநூலிலிருந்து ஒரு பகுதியை விரைவாகவும் பிழையின்றியும் தமிழில் தட்டச்சுச் செய்ய வேண்டும். இரு வகுப்பு மாணவர்களும் ஆர்வத்துடன் போட்டியில் பங்குபெற்றனர்.
 

 

 


இறுதியில் வெற்றி வாகை சூடியவர்கள்

ஃபாயிஷா (3 Sapphire)

ஜீவிதா (4 Ruby)

இருவருக்கும் எங்களின் மனமார்ந்த பாராட்டுகள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக