செவ்வாய், 26 மே, 2015

தொடக்கநிலை 4 தமிழ் முகாம் 2015

25 மே 2015 அன்று தொடக்கநிலை நான்காம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் மாணவர்கள் மொழி மற்றும கலச்சார நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு, பல புதிய வி‌ஷயங்களைக் கற்றுக்கொண்டார்கள். முகாமின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு:கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக