செவ்வாய், 31 மார்ச், 2015

கருத்துரைக்கலாம் வாங்க!

வணக்கம் மாணவர்களே!

இருவாரத் தமிழ்மொழிக் கொண்டாட்டங்களின் போது, நீங்கள் பங்குபெற்ற ஐ-திரை பயிலரங்கு பற்றி உங்கள் கருத்துகளை இங்கு நீங்கள் தெரிவிக்கலாம். 

1 கருத்து:

  1. நான் ஐ திரையில் எப்படி இயக்குனர் ஆகலாம் என்று கற்றுக்கொண்டேன். நானும் என் குழுவும் ஒரு சம்பவத்தைப் பற்றி ஒரு நாடகம் நடித்தோம். ஆனால் என் குழுவில் சிலர் மெதுவாகப் பேசினார்கள். இது எனக்கு ஒரு புதிய அனுபவம். அந்தப் பயிற்சியாளர்கள் எங்களுக்குச் சில உதவிகளைச் செய்தார்கள்.

    பதிலளிநீக்கு