ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

செய்தி எழுதுவது எப்படி?

அன்பார்ந்த தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவர்களே,


சென்ற வாரம் செய்தி எழுதுதல் பற்றிய பாடம் வகுப்பில் நடத்தப்பட்டது. அந்தப் பாடத்தைக் குறித்த உங்கள் பிரதிபலிப்புகளை இங்குப் பதிவு செய்யுங்கள்! 
2 கருத்துகள்:

  1. நான் செய்தி எழுதும் வகுப்பில் தமிழ் முரசைப் பற்றி தெரிந்துகொண்டேன். எனக்கு இந்த அனுபவம் மிகவும் புதியதாக இருந்தது. நான் எப்படி ஒரு செய்தியை எழுதுவது என்று தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  2. நான் தமிழில் செய்திகள் எழுதுவது பற்றித் தெரிந்து கொண்டேன். அது எனக்கு ஒரு புதிய அனுபவம். இதன் மூலம் எழுத எனக்குத் தன்னம்பிக்கை பிறந்தது. தமிழ் முரசு செய்தித்தாளை இன்று நான் முதல் முதலாகப் படித்தேன். அதுவும் எனக்கு ஒரு புதிய அனுபவமாக அமைந்தது.

    பதிலளிநீக்கு