ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

"இது எங்கள் உலகம்"

2013 மார்ச் 9ஆம் நாள் அன்று உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் ஏற்பாடு செய்த "இது எங்கள் உலகம்" இருவாரத் தமிழ்மொழி முகாமில் தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் பங்கு பெற்றார்கள்.

தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் முகாமில் பங்குபெற்ற தங்கள் அனுபவத்தைப் பற்றிக் கருத்து தெரிவித்துள்ளார்கள். அந்தக் கருத்துரைகளைப் படித்துப் பாருங்கள்!

13 கருத்துகள்:

  1. நான் கபடி,செய்தி,உறியடித்தல்,சிலம்பம்,புதையல் வேட்டை போன்ற நடவடிக்கைகளில் பங்குபெற்றேன்.நான் உற்சாகத்துடன் இருந்தேன்.சில நடவடிக்கைகள் சவால் மிக்கதாக இருந்தன.செய்தி நடவடிக்கையில் தட்டச்சு செய்த அனுபவம் எனக்குப் பிடித்திருந்தது.

    பதிலளிநீக்கு
  2. நான் கபடி,திருக்குறள்,உறியடித்தல்,புதையல் வேட்டை போன்ற நடவடிக்கைகளில் பங்குபெற்றேன்.எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.அங்கே நிறைய புதிய நண்பர்களை நான் சந்தித்தேன்.கபடி விளையாட்டு மிகவும் சுவாரசியமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  3. நான் அங்குப் பங்குபெற்ற நடவடிக்கைகளில் கபடி, புதையல் வேட்டை, செய்தி ஆகியவை அடங்கும். நான் அவற்றில் பங்குபெற்ற போது, என் மனநிலை மகிழ்ச்சியாக இருந்தது. நான் பங்குபெற்ற நடவடிக்கைகளில் பிடித்த விளையாட்டு கபடி. அந்த விளையாட்டில் விளையாடியபோது 'கபடி! கபடி!' என்று சொல்ல வேண்டும். மேலும், அந்த விளையாட்டைக் குழு குழுவாக விளையாட வேண்டும். அதனால், எனக்குக் கபடி பிடித்திருந்தது.

    பதிலளிநீக்கு
  4. R. குகன் ராயன் (5Opal)8 ஏப்ரல், 2013 அன்று PM 6:51

    இது எங்கள் உலகம் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நான் சிலம்பாட்டம் என்ற நடவடிக்கையில் பங்கு பெற்றேன்.நான் பங்குபெற்ற போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. சிலம்பம் தான் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அந்தத் திறனைக் கொண்டு ஆபத்தி்ல் இருந்து நாங்கள் எங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  5. நான் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்ற முகாமில் செய்தி,திருக்குறள்,உறிஅடித்தல் மற்றும் சிலம்பம் போன்ற நடவடிக்கைகளில் கலந்துகொண்டேன்.எனக்குச் சிலம்பம் பிடித்து இருந்தது. அதில்தான் நிறைய வித்தைகளை நான் கற்றுக்கொன்டேண்.யாராவது நம்மைத் தாக்க வந்தால் நாம் என்ன செய்வது என்று கற்றுக்கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  6. அஸ்வின் குமார் (5O)8 ஏப்ரல், 2013 அன்று PM 6:54

    நான் அங்கே கபடி,உறியடித்தல்,திருக்குறள்,சிலம்பம் போன்ற நடவடிக்கைகளில் பங்குபெற்றேன். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.அது ஒரு புது அனுபவமாக இருந்தது. உறியடித்தல் எனக்குப் பிடித்திருந்தது.அது சவால்மிக்கதாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  7. நான் கபடி,செய்தி,சிலம்பம்,மற்றும் புதையல் வேட்டை நடவடிக்கைகளில் பங்குபெற்றேன்.நான் அவற்றில் பங்குபெற்ற போது என் மனநிலை மகிழ்ச்சியாக இருந்தது. எனக்குப் பிடித்த நடவடிக்கை புதையல் வேட்டை. அந்த விளையாட்டில் நாங்கள் நிறைய ஓடினோம்.

    பதிலளிநீக்கு
  8. க.டிவாஷினி (5Topaz)8 ஏப்ரல், 2013 அன்று PM 6:56

    நான் அங்கே கபடி,செய்தி,திருக்குறள் மற்றும் புதையல் வேட்டை போன்ற நடவடிக்கைகளில் பங்குபெற்றேன்.எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.அந்த விளையாட்டுகள் சிறப்பாக இருந்தன. எனக்குக் கபடி மிகவும் பிடித்திருந்தது.அது விளையாடக் குழு வேலை மிகவும் முக்கியம்.

    பதிலளிநீக்கு
  9. அல்மீரா (5O)17 மே, 2013 அன்று AM 4:14

    நான் கபடி,திருக்குறள்,உறியடித்தல் மற்றும் புதையல் வேட்டை ஆகிய நடவடிக்கைகளில் பங்குபெற்றேன். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. நான் புதிய நடவடிக்கைகளைப் பற்றி தெரிந்துகொண்டேன். எனக்கு மிகவும் பிடித்த நடவடிக்கை கபடி. இந்த விளையாட்டு நல்ல உடற்பயிற்சியைத் தருவதால் எனக்கு அது பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  10. முஹ்சின் (5T)17 மே, 2013 அன்று AM 4:16

    நான் கபடி,செய்தி,திருக்குறள்,புதையல்,வேட்டை போன்ற நடவடிக்கைகளில் கலந்து கொண்டேன். நான் முதலில் சற்றுக் கவலையாக இருந்நேன். எனக்கு இந்தப் போட்டிகளை முதலில் எப்படி விளையாடுவது என்று தெரியவில்லை. அதனால் நான் கவலைப்பட்டேன். பிறகு,அங்கு நான் அவற்றை விளையாடக் கற்றுக்கொண்டேன்.கபடி விளையாட்டு எனக்குப் பிடித்திருந்தது. என் புதிய நண்பர்களுடன் சேர்ந்து விளையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

    பதிலளிநீக்கு
  11. நான் அங்கு கபடி,திருக்குறள்,உறியத்தல்,சிலம்பம் என்ற நடவடிக்கைகளில் பங்குபெற்றேன். எனக்குப் பிடித்த நடவடிக்கை கபடி .நான் கபடி விளையாடியபோது என் மனநிலை உற்சாகமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  12. எனக்குப் பிடித்த விளையாட்டுகள் கபடி மற்றும் புதையல்வேட்டை. எனக்கு அவற்றை விளையாடும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  13. தேஜஸ்ரீ (5T)17 மே, 2013 அன்று AM 4:19

    அங்கு நாங்கள் கபடி,செய்தி,உறியடித்தல் போன்ற நடவடிக்கைகளில் பங்குபெற்றேன்.எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.அங்கே எனக்கு நிறைய நண்பார்கள் கிடைத்தார்கள். கபடி விளையாட்டை நான் என் புதிய நண்பர்களோடு விளையாடினேன். அதனால் எனக்குக் கபடி பிடித்தது.

    பதிலளிநீக்கு