புதன், 9 மே, 2012

வாங்க கருத்துரைக்கலாம்!

நாம் பல பாடல்களை வானொலியிலும் இணையத்திலும் கேட்டிருக்கலாம். ஆனால், அவ்வாறு நாம் கேட்ட பாடல்களில் ஒரு சில வரிகள் மட்டும் நம் மனங்களில் நீங்கா இடம்பிடித்திருக்கும். அதுபோல் உங்கள் மனங்களில் இடம்பிடித்த வளமான வரிகள் ஏதேனும் உள்ளதா? வாங்க கருத்துரைக்கலாம்!

18 கருத்துகள்:

  1. ஆசை பட்ட எல்லாத்தையும் காசு இருந்தா வாங்கலாம்.
    அம்மாவை வாங்க முடியுமா?
    ஆயிரம் உறவு வந்து உன்னைத் தேடி வந்து நின்றாலும் தாய்ப்போல தாங்க முடியுமா?

    பதிலளிநீக்கு
  2. அதோ அந்த பறவைப்போல வாழ வேண்டும்.
    இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்.
    ஒரே வானிலே,ஒரே மண்ணில,ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்.

    பதிலளிநீக்கு
  3. ஆசைபட்ட எல்லாவற்றையும் காசு இருந்தால் வாங்கலாம். அம்மாவை வாங்க முடியுமா?

    பதிலளிநீக்கு
  4. அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே.
    அம்மாவை வணங்காது உயர்வில்லையே.

    பதிலளிநீக்கு
  5. சின்ன சின்ன ஆசை.சிறகடிக்கும் ஆசை.
    முத்து முத்து ஆசை.முடிந்து வைத்த ஆசை.
    வெண்ணிலவு தொட்டு........முத்தமிட ஆசை........
    என்னை இந்தப் பூமி சுற்றி வர ஆசை.......

    பதிலளிநீக்கு
  6. கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்,
    உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்,
    உண்மை இல்லாதது.
    அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
    அடையாளம் காட்டும், பொய்யை சொல்லாதது.

    பதிலளிநீக்கு
  7. ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ...
    ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ...

    பதிலளிநீக்கு
  8. ஒன்றா இருக்க கற்றுகொள்ளவேண்டும்
    இந்த உண்மையைச் சொன்னால் ஓத்துக்கொள்ளவேண்டும்.
    காக்கா கூடத்தைப் பாருங்கள்! அதற்குக் கற்றுக்கொடுத்தது யாருங்க?

    பதிலளிநீக்கு
  9. முகமது தஜ்மில் >6 sApPhiRE9 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 10:15

    காலையில் தினமும் கண் விழித்தால்,
    நான் கை தொடும் தேவதை அம்மா
    அன்பென்றாலே அம்மா
    என் தாய் போல் ஆகிடுமா?

    பதிலளிநீக்கு
  10. அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்.
    இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்.
    ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமைக் கீதம் பாடுவோம்.

    பதிலளிநீக்கு
  11. ஏமாற்றாதே ஏமாற்றாதே,ஏமாறாதே ஏமாறாதே
    அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்
    அந்தச் சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்.
    சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்.
    தக்கச் சமயத்தில் நடந்ததை எடுத்துரைக்கும்.

    பதிலளிநீக்கு
  12. தூங்காதே தம்பி தூங்காதே நீ சோம்பேரி
    என்ற பெயர் வாங்காதே

    பதிலளிநீக்கு
  13. அப்துல் தஸ்லிம் (6 Topaz)9 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 10:23

    நம்மைப் போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை, தம்மை போல என்னை எண்ணும் நீயும் நானும் ஒரு தாய் பிள்ளை. தம்பி உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்று வாழும் எல்லை.

    பதிலளிநீக்கு
  14. ஆசை பட்ட எல்லாத்தையும் காசு இருந்த வாங்கலாம். அம்மாவை வாங்க முடியுமா? நீயும் அம்மாவை வாங்க முடியுமா?

    பதிலளிநீக்கு
  15. இன்னும் என்ன தோழா? எத்தனையோ நாளா? நம்மை இங்கு நாமே தொலைத்தோமே! நம்ப முடியாதா? நம்மால் முடியாதா? நாளை வெல்லும் நாளாய் செய்வோமே!

    பதிலளிநீக்கு
  16. அஜெய் ஜெயக்குமார் (6 Opal)9 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 10:28

    ஆசைப் பட்ட எல்லாத்தையும் காசு இருந்தால் வாங்கலாம் .
    அம்மாவை வாங்க முடியுமா?ஓ.....ஓ....
    அம்மாவை வாங்க முடியுமா?
    ஆயிரம் உறவு வந்து உன்னைத்
    தேடி வந்து நின்றாலும்
    தாய்போல தாங்க முடியுமா?

    பதிலளிநீக்கு
  17. இன்னும் என்ன தோழா
    எத்தனையோ நாளா
    நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
    நம்பமுடியாத நம்மால் முடியாதா
    நாளை வெல்லும் நாளாய் செய்வோமே

    பதிலளிநீக்கு
  18. காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொடும் தேவதை அம்மா அன்பென்றாலே அம்மா என் தாய் போல் ஆகிடுமா இமைபோல் இரவும் பகலும் என்னைக் காத்த அன்னையே உன் அன்பு பார்த்த பின்பு அதை விட வானம் பூமி யாவும் சிறியது.... காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொடும் தேவதை அம்மா அன்பென்றாலே அம்மா என் தாய் போல் ஆகிடுமா....

    பதிலளிநீக்கு