புதன், 4 ஜூலை, 2012

வாங்க கருத்துரைக்கலாம்


பெருவிரைவு ரயிலில் இந்தச் சின்னம் தேவையா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? வாங்க கருத்துரைக்கலாம்!

5 கருத்துகள்:

  1. தேவையில்லை. ஒதுக்கப்பட்ட இருக்கை இருந்தால் மக்கள் முதியோருக்கும் ஊனமுற்றோருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் பரிவு காட்டமாட்டார்கள். அவர்கள் எளியமுறையில் ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமராமல் அடுத்த இருக்கையில் அமர்வார்கள். அதனால் ஒதுக்கப்பட்ட இருக்கை இல்லாமல் இருந்தால் மக்கள் நல்ல பண்புகளைக் கற்றுக்கொள்வார்கள்.

    பதிலளிநீக்கு
  2. தேவையில்லை. மக்கள் அவர்களாகவே முதியோருக்கும் ஊனமுற்றோருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்குப் பரிவு காட்டி, ஒதுக்கப்பட்ட இருக்கையை அவர்களாகவே தரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. நஜிமுத்தீன் (5 Opal)22 ஆகஸ்ட், 2012 அன்று PM 10:30

    தேவை. ஒதுக்கப்பட்ட இருக்கை இருந்தால் முதியோருக்கு அமர இடம் இருக்கும். அவர்கள் நிற்க தேவையில்லை.

    பதிலளிநீக்கு
  4. பிரியங்கா (5 Opal)22 ஆகஸ்ட், 2012 அன்று PM 10:39

    தேவை. ஒதுக்கப்பட்ட இருக்கை இருந்தால் தான் முதியோருக்கு உதவியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. தேவை. ஒதுக்கப்பட்ட இடம் இருந்தால் தான் முதியோருக்கும் ஊனமுற்றோருக்கும் இடம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வரும்.

    பதிலளிநீக்கு