வியாழன், 28 ஜனவரி, 2016

கருத்தறிதல் பட்டறை

ஜனவரி மாதம் 18, 19-ஆம் தேதிகளில் தொடக்கநிலை ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்புத் தமிழ் மாணவர்களுக்காக ஒரு கருத்தறிதல் பட்டறை நடத்தப்பட்டது. அதில் கருத்தறிதல் கேள்வி வகைகள், அக்கேள்ளவி வகைகளுக்கு எவ்வாறு பதில் அளிப்பது போன்ற பல குறிப்புகள் மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ளப்பட்டது.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக