வெள்ளி, 30 மே, 2014

விடுமுறை தொடங்கிவிட்டது!

நீ வாழ்க்கையை நேசிக்கின்றாயா
பொறுமை கடலினும் பெரிது. 
அப்படியென்றால் நேரத்தை வீணாக்காதே
ஏனெனில் வாழ்க்கையின் மூலத்தனமே நேரந்தான். 
                        
                       - மேல்நாட்டு அறிஞர் ஒருவர்


தேர்வுகள் முடிந்து, பள்ளி விடுமுறையைக் குதூகலமாகக் கழிக்க ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் மாணவர்களே, நேரம் பொன் போன்றது. உங்கள் விடுமுறையினை உற்சாகத்துடனும் பயனுள்ள வழியிலும் கழித்திட எங்களின் இனிய நல்வாழ்த்துக்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக