செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

வண்ணமயமான இன நல்லிணக்க நாள்

21 ஜீலை மாதம் அன்று பள்ளியில் இன நல்லிணக்க நாளை முன்னிட்டு, மாணவர்கள் தங்களின் பாரம்பரிய ஆடைகளைப் பள்ளிக்கு அணிந்துவந்தார்கள். அன்று எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக