வெள்ளி, 1 அக்டோபர், 2010

தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு எங்கள் வாழ்த்துகள்!

தொடக்கநிலை 6 மாணவர்கள்

படத்தில் (பின் வரிசை - இடதிலிருந்து வலம்):
சௌந்தர்யா, ஃபாஸ்தினா, நிவாஷினி, அனிதா, ஷஹிரா, இர்ஃபான், முபாரக், கணேஷ், அமிருள்

படத்தில் (முன் வரிசை - இடதிலிருந்து வலம்):
ஜஸ்மினா, முனீரா, ஐநூன், ஷஹிடா, அர்ஷாத், அலீஃப், தௌஃபிக்

படத்தில் இடம்பெறாதவர்கள்:
அசினா, அயிஷா, யுவநித்தியா, ஹஃபிஸி, நேதாஜி


தொடக்கநிலை இறுதியாண்டுத் தேர்வுகளை எழுதவிருக்கும் எங்களது தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு எங்களின் இனிய நல்வாழ்த்துகள்.


'நிமிர்ந்து நில். துணிந்து செல்.
தொடங்குகிறது உன் யுகம்.

நினைத்ததை நடத்திடு.
நினைப்புதான் உன் பலம்.

தடைகளை உடைத்திடு.
தாமதம் அதை விடு. '

- கங்கை அமரன் (பாடலாசிரியர்)

உங்களால் முடியும், செல்வங்களே!
தன்னம்பிக்கையுடன் உங்கள் ஆண்டிறுதித் தேர்வுகளை எழுதி, அவற்றில் நீங்கள் சிறந்து விளங்க எங்களின் இனிய நல்வாழ்த்துகள்.


11 கருத்துகள்:

 1. ஆறு ஆண்டுகளாக நீங்கள் உழைத்த உழைப்புக்கு இப்போது ஒரு சோதனை. தொடக்கநிலை இறுதியாண்டுத் தேர்வுகள் (PSLE)!

  அவற்றில் சிறப்பாகச் செய்து, வீட்டுக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்திட என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்!

  முயற்சியுடையார் இகழ்ச்சி அடைவார்.
  விடாமுயற்சியுடன் செயல்படுங்கள்!
  வெற்றிக் கனிகளைச் சுவைத்திடுங்கள்!

  பதிலளிநீக்கு
 2. திருமதி மும்தாஸ் கூறியது......

  ‘நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப்படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு!’

  நீங்கள் தொடக்கநிலை இறுதி ஆண்டு தேர்வில் சிறப்பாக செய்ய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. உங்களுடைய தொடக்கப்பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வுகளை நீங்கள் சிறப்பாகச் செய்ய என்னுடைய வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 4. நீங்கள் எழுதவிருக்கும் தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுகளில் நீங்கள் சிறப்பாகச் செய்ய என் வாழ்த்துகள். ஒரு நல்ல உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லவேண்டும் என்று மனதில் உறுதியாக நினைத்துக் கொண்டு தேர்வுகளைச் செய்யுங்கள்! வெற்றி உங்களுக்கே!

  பதிலளிநீக்கு
 5. உங்கள் தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுகளுக்கு என் நல்வாழ்த்துகள். உங்கள் மதிப்பெண்கள் உங்கள் கைகளில் தான் உள்ளன! சிறப்பாகச் செய்து, வெற்றி அடையுங்கள்!

  பதிலளிநீக்கு
 6. நீங்கள் உங்கள் தேர்வில் சிறப்பாகச் செய்ய என் வாழ்த்துகள்! நம்பிக்கையுடன் செயல்படுங்கள். நிச்சயம் உங்களால் உங்களின் இலக்கை அடைந்துவிட முடியும்.

  பதிலளிநீக்கு
 7. உங்கள் தேர்வுகளில் நீங்கள் சிறப்பாகச் செய்ய என் நல்வாழ்த்துகள்! நீங்கள் முயற்சி செய்தால், உங்களுக்கு வெற்றி கிடைக்கும்!

  பதிலளிநீக்கு
 8. உங்கள் தேர்வுகளை நன்றாகச் செய்ய என் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 9. தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும், நீங்கள் தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுகளில் நன்றாகச் செய்ய என் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 10. உங்கள் தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுகளுக்காக நன்றாகப் படித்து,நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற என் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 11. அனைத்து ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கும் நீங்கள் உங்கள் தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுகளில் சிறப்பாகச் செய்ய என் நல்வாழ்த்துகள்! உங்களால் முடியும்!!!

  பதிலளிநீக்கு