இவ்வாண்டு நம் பள்ளியின் இருவாரத் தமிழ்மொழிக் கொண்டாட்டங்கள் மார்ச் மாதம் 23-ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி வரை நடைபெற்றன. அந்நிகழ்ச்சிகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்த்து மகிழுங்கள்!
![]() |
| வில்லுப்பாட்டுப் பயிலரங்கு (தொடக்கநிலை 3 & 4) |
![]() |
| ஐ-திரை பயிலரங்கு (தொடக்கநிலை 3 & 4) |
![]() |
| ஐ-திரை பயிலரங்கு (தொடக்கநிலை 5 & 6) |
![]() |
| மண் சிற்பப் பயிலரங்கு (தொடக்கநிலை 1 & 2) |
![]() |
| 'தட்டச்சுச் செய்யலாம் வாங்க!' (தொடக்கநிலை 3 - 6) |
![]() |
| கவிதை பயிலரங்கு (தொடக்கநிலை 5 & 6) |
![]() |
| மாணவர்களுடைய கவிதை எழுதும் முயற்சி! |








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக